அந்தி மகள்
*************
*************
பளீரென்று வெளிச்சம்
காட்டும் பகலுக்கும்
குபீரென்று இருள்
சூழும் இரவுக்கும்
காட்டும் பகலுக்கும்
குபீரென்று இருள்
சூழும் இரவுக்கும்
இடையே உதிக்கும்
அழகிய அந்திப்பொழுது
மெல்லமாய் சொல்லிச்
செல்கிறது
மத்திமத்தின் இனிய
இருப்பை...
அழகிய அந்திப்பொழுது
மெல்லமாய் சொல்லிச்
செல்கிறது
மத்திமத்தின் இனிய
இருப்பை...
கொஞ்சம் வெப்பம்
கொஞ்சும் குளிர்
இரண்டுக்குமிடையே
அனுபவிக்கும் சுகமான
ஸ்பரிச இன்பங்களை...
கொஞ்சும் குளிர்
இரண்டுக்குமிடையே
அனுபவிக்கும் சுகமான
ஸ்பரிச இன்பங்களை...
கொஞ்சம் வெப்பம்
கொஞ்சும் குளிர்
இரண்டுக்குமிடையே
அனுபவிக்கும் சுகமான
ஸ்பரிச இன்பங்களை...
கொஞ்சும் குளிர்
இரண்டுக்குமிடையே
அனுபவிக்கும் சுகமான
ஸ்பரிச இன்பங்களை...
தலைசாயும் கதிரோனின்
செந்நிறக்
கதிர்களில் பகல் பிரிந்து...
செந்நிறக்
கதிர்களில் பகல் பிரிந்து...
தலையுயர்த்தும்
தண்கொண்ட பிறையின்
வெண்ணிற
வீச்சுகளில் இரவு
சேர்ந்து...
தண்கொண்ட பிறையின்
வெண்ணிற
வீச்சுகளில் இரவு
சேர்ந்து...
நிலைகொள்ளா நிலையதுவின்
நித்திய நிலைதனில்
சொக்கித்தான் மகிழ்கிறாள்
அந்தி மகள்...
நித்திய நிலைதனில்
சொக்கித்தான் மகிழ்கிறாள்
அந்தி மகள்...
மலர்விழி
Comments
Post a Comment